இராஜிவ் காந்தி கொலை வழக்கில் இதுவரை வந்துள்ள புத்தகங்கள் யாவும் கொலையின் ஒரு பக்கத்தை மட்டுமே விளக்கியிருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் கொலையின் இன்னொரு பக்கமும் விளக்கப்பட்டிருக்கிறது. இப் புத்தகத்தில் எழுப்பப்பட்டுள்ள பல கேள்விகளுக்கு விடைகளே இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.