Jump to ratings and reviews
Rate this book

Nerungathey Neerizhive! (120.0)

Rate this book
‘டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரிணமாகக் குணப்படுத்த முடியாது!’ என்பதுதான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை. நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. நாற்பதாண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் எஸ்.விஜயராகவனின் வழிகாட்டுதலின்பேரில் நூலாசிரியர் சுஜாதா தேசிகன் நீரிழிவிலிருந்து விடுபட்டுக் காட்டிஇருக்கிறார். இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது என்பதையும் தெளிவாக, எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார். முற்றிலும் அறிவியல்பூர்வமான, நிரூபிக்கப்பட்ட இந்த வழிமுறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றமுடியும். நீரிழிவுக்கு நிரந்தரமாக குட் பை சொல்லமுடியும். கல்கியில் தொடராக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுவிட்ட நூல் இது. இந்நூல் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் நீரிழிவிலிருந்து நிரந்தரமாக மீண்டுவிட்டீர்கள் என்பது நிச்சயம்.

96 pages, Paperback

Published January 1, 2017

2 people are currently reading
14 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
25 (53%)
4 stars
11 (23%)
3 stars
7 (14%)
2 stars
3 (6%)
1 star
1 (2%)
Displaying 1 of 1 review
4 reviews
December 4, 2019
பயனுள்ள தகவல்கள்

சர்க்கரை நோயை செருப்பால் அடிச்சிருக்கார் 😄😄😅😅.. இந்த போலி மருத்துவ கூட்டம் மக்களை நாசமாக்கி நெடுநாள் நோ யாளி ஆக்கி பணம் பறிக்கிராணுங்க.. மானங்கெட்ட நவீன மருத்துவம்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.