லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக, அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேராசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மை யானதா? இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா?
கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன?
Simple narration and story telling . Good way to know about a leader when its short and easy to grasp when you dont want a big book to occupy you. Fast read and can be done in a matter of couple of hours.