இந்த மனம் என்னும் மாய பிசாசு கட்டுரை தொடரை நீங்கள் படிக்க போகும் முன் நான் வெகு நிச்சயமாக சில முன்னுரைகளை தந்தாக வேண்டும் முதலாவதாக நீங்கள் எனது" சார்பியல் என்னும் சமுத்திரம் "போன்ற அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்தவர் எனில் இதில் அதை எதிர்பார்த்து வராதீர்கள்.. இது ரத்தமும், குற்றமும், பகீர் உண்மை சம்பவங்களும் நிறைந்த தொடர்....
As in his earlier books, this one also has a lot of spelling mistakes. Too short of a book, could have shared more contents or merge the "Devadhai" book with this one. Theories here relies mostly on Madhan's book. OK.