Jump to ratings and reviews
Rate this book

வெட்டாட்டம் [Vettaattam]

Rate this book
ஒரு மண்ணின் சரித்திரம் எப்போதுமே அதன் மன்னர்களின் சரித்திரம்தான். மன்னர்கள் இல்லாமல் சரித்திரம் இல்லை. மன்னராட்சி ஒழிந்துவிட்டதாக சொல்வதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. இப்போதைய மக்களாட்சியிலும் மன்னர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களின் வடிவம் மட்டும் மாறிவிட்டது. அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒவ்வொருவரும் இங்கே மன்னராக மாறிவிடுகிறார்கள். அதன்பின் தலையிலிருந்து மனதுக்கும் மனதிலிருந்து தலைக்கும் இடம் மாறியபடி இருக்கும் அவர்கள் கிரீடம் எப்போதும் இறங்குவதே இல்லை. அப்படியான மன்னர் குடும்பம் ஒன்றின் கதைதான் இது. இதை எழுதுவதற்கான உந்துகோலாக இருந்த நிகழ்கால, இறந்தகால அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் செயல்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனா

349 pages, Kindle Edition

Published December 1, 2017

Loading...
Loading...

About the author

Shan Karuppusamy

10 books18 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
76 (53%)
4 stars
54 (37%)
3 stars
11 (7%)
2 stars
2 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Gokulnath Peethambaram.
5 reviews3 followers
November 27, 2019
மிக தெளிவான நடை, காதாபாதிரங்ளின் ஆரம்பம் முடிவு, தெளிவான கதை, உன்மையான சம்பவங்களை கதையுடன் தொடர்பு கொள்ள வைக்கும் எழுத்தாளரின் முயர்ச்சி, புத்திசாலிதனம்மான வியுகம். இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவனம். உங்களை அரசியலில் இடுபடவைகும். ஒவ்வொரு அத்தியாம் அரம்பிகும் முன் "தாய விளையாட்டை அறிமுகம் படுத்தி போர் வழ்கையின் தந்திரங்களை அறிமுக படுத்தும். தமிழ் நாட்டில் பிறந்து, சமகால அரசியலை கவனிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை. முடிந்தால் நீங்களும் பல தந்திரங்களை கற்றுக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள்
ஷான்
Profile Image for Hari Udayakumar.
103 reviews15 followers
October 16, 2018
Play of life and death

Quite engaging and enjoyable read.
Very nicely and innovatively the author has combined the politics, underworld, money laundering into racy thirller novel. Interesting fiction based on many real life events.
Profile Image for priyanalli R.
5 reviews9 followers
May 20, 2018
Very interesting

Can understand the whole network now after reading this book. My understanding was more after reading this in story form instead of reading it as news in newspaper
Profile Image for Saravanan.
356 reviews19 followers
February 16, 2019
தமிழ்நாட்டின் நிகழ்கால சம்பவங்களை வைத்து விறுவிறுப்பான நாவல். தமிழர்கள் புத்தகங்கள் படிப்பது குறைவு என்று தான் அடிமைக்கூட்டம் இந்நாவலை எதிர்த்துப் போராடவில்லை? ஆரம்பத்தில் வருணை காவலர் கும்பல் துரத்துவது சமீபத்தில் பார்த்த/படித்த மாதிரி இருக்கே என்று நினைத்தால், அடுத்தடுத்த சம்பவங்கள் இக்கதை தான் சில மாற்றங்களுடன் நோட்டா திரைப்படம் என்று சொல்லியது. Special 26 போல, திரையில் பார்த்ததை படித்த அனுபவம். தமிழ் எண்ணுருவுக்கும், தாயம் பற்றிய குறிப்புகளுக்கும், பல வருடங்கள் கழித்து விளையாட தூண்டியமைக்கும் கதாசிரியருக்கு நன்றி.

கதாசிரியரின் கவனத்திற்கு,
1. இறந்தகால அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் செயல்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் - தமிழ்ப் படம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனுக்காக பாட்டி வில்லத்தனம் செய்தது போல நீங்கள் கதை எழுத ஏதுவாக அரசியல்வாதிகள் தமிழையும், தமிழ் நாட்டையும் நாசம் செய்தார்களோ?
2. மௌனம், மவுனம் அல்ல. தமிழ் எழுத்தாளர்கள், எழுதியதை சரி பார்ப்பதில்லையா? proof reading செய்வதில்லையா? ஆங்கில புத்தகங்களில் மிக மிக அரிதாக இருப்பது, தமிழ் புத்தகங்களில் மிக அதிகமாக இருப்பது "எழுத்துப் பிழை".
3. தந்து இல்லை தனது, மமுக கட்சியா இல்லை விமுக வா?
4. தாயத்தில் மலைகளைத் தவிர வேறு கட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட காய்களை நிறுத்த முடியாது - மலைகளில் நிறுத்துவதோ, வேறு கட்டங்களில் நிறுத்துவதோ விளையாடுபவர்கள் தங்களுக்குள் முடிவு செய்வது என்று நினைக்கிறேன்.
21 reviews
November 29, 2025
காலம் எப்போதும் நம் பயணத்துக்கு எதிர் திசையில்தான் சுழலும்

இந்த கதையை விட தாய விளையாட்டை பற்றி எழுதி இருந்தது மிகவும் பிடித்து இருந்தது. “காலம் எப்போதும் நம் பயணத்துக்கு எதிர் திசையில்தான் சுழலும்”, மிக ஆழமான வார்த்தைகள்.
Profile Image for SAI RAMANA.
6 reviews
September 17, 2018
விறுவிறுப்பு...

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதை,திரைகதையுடன்.சினிமாவாக வருவதற்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.சமகால இலக்கிய வரிசைகளில் ஷானுக்கு சிறப்பு இருக்கை உண்டு,சிறந்த கதாசிரியராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்
Profile Image for மு.கார்த்திக்.
11 reviews3 followers
August 10, 2018
விறுவிறுப்பான , சமகால அரசியல் உண்மைகள் கலந்த ஒரு அட்டகாசமான நாவல். கதை ராக்கெட் வேகத்தில் பயணிக்கின்றது. திரை மரைவு அரசியலை அழகாக குத்திக்காட்டுகிறது. பல பல சமகால உண்மை அரசியல் நிகழ்வுகளை ஆசிரியர் மிக சாதுர்யமாக கதையுடன் இனைத்துள்ளார். அந்த முதல் மற்றும் கடைசி அத்யாயத்தின் இனைப்புப் புள்ளி.... சபாஷ்!!!
30 reviews2 followers
February 7, 2018
Nice fiction which resembles lot to present political scenario of Tamilnadu
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
June 29, 2018
சமீபகால அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட விருவிருப்பான அரசியல் த்ரில்லர் நாவல்.
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews13 followers
July 30, 2018
Well written political thriller(?) just like Sujatha’s style, current political happenings with a decent phased novel. One of the plus is Shan’s humour.
Profile Image for Arvind Srinivasan.
337 reviews18 followers
February 8, 2019
A very racy story where the story keeps moving at un-assumingly great speed. The way story is structured covering some of the incidents that happened in tamil nadu around the time book was released is very good. The book though will not have its charm if you read it after 5 - 7 years. This racy political thriller does not require lot of imagination just knowing political drama happening in real time is enough. Changing story not to duplicate real life characters is the key and the author has done good job in it.

The story claims point in maintaining the interest level, but a great let down was surprises being easily predictable. The last 10 - 15 pages are something which could have been cut short. It also feels the book has end some 50 pages before. The hero not having to face much of debacle and difficulty seems to be a mirage hence real life feel is missing.

The pace, the way story is handled and no glitches or non-sense in plot, all makes it a page turner. Go for it, just keep your logical thinking at certain places some distance away and enjoy the story as imagination you will like it a lot.
Profile Image for Karthikeyan  Kaliappan.
19 reviews5 followers
January 18, 2019
நிகழ்கால சம்பவங்களின் அரசியல் புனைவு

எழுத்தாளர் ஷானின் வலைதள பதிவுகளின் எழுத்து நடையை ரசித்துள்ளேன்.எப்போதும் பரப��க்கும் செய்திகளையும், அதிகாரம் மற்றும் பணத்தின் பின் உள்ள அரசியல் எப்படி இருக்கும் என்று யோசித்துள்ளேன். ஏன் புணித பிம்பங்கள் உருவாக்கப் படுகின்றன அது எவ்வாறு உடைக்கபடுகிறது என்று விரு விருப்பான நடையில் சொல்லும் புனைவு. பனாமா பேப்பர், கார்பரேட் சாமியார்களின் அரசியல்,ஊடகங்கள் என்று பலர் பங்குபறும் சதுரங்கமாகவே இந்த புனைவு உள்ளது. உன்மை நிறைந்த கதையாடல் என்றாலும் இப்போது வரும் எந்தகதைகளிலும்(திரைபடம் உட்பட) அறம் மற்றும் நோர்மைசார் வழிமுறை வெற்றி பெறாமல் ,வில்லன்கள் செய்யும் எல்லா செயல்களையும் நாயகனும் செய்வான் ஆனால் வெற்றி மட்டுமே அவனை கதை நாயகன் ஆக்கும் என்பது முரன். இது படிப்பவர்களின் மனநிலையில் நேர்மை expired ஆகி இனி வாழ்வுக்கு உதவாது என்று எண்ண வைக்கிறது.அறம் சார் கதை நாயகர்கள் உருவாக முடியாதா?
Profile Image for Pasupathy Narayanamurthy.
33 reviews6 followers
January 15, 2021
பக்கங்களை விடாமல் புரட்ட செய்யும் கதை நடை. ஓர் சினிமாவிற்கு உண்டான அனைத்து லட்சணங்களும் ஒருங்கே கொண்ட கதை, கதாபாத்திரம் நிறைந்த புத்தகம். தமிழில் நான் படித்த வரையில் இத்தகைய அரசியல் சார்ந்த புதினங்கள் மிக குறைவு. கதையின் ஊடே பனாமா பேப்பர், மோஸக்கா போன்சேகா என்ற உலக அரசியல், சாமியார்கள், மாநில அரசை என்றும் தன் காலடியில் வைத்து கொள்ள துடிக்கும் மத்திய அரசு என்ற இந்திய அரசியல், உள்ளூர் அரசியல்வாதிகள், சினிமாவின் ஹீரோவிலிருந்து முதலமைச்சர் என்ற தமிழக அரசியல் ஆகியவற்றை ஒரே கோட்டில் இணைத்து இத்தனை விறுவிறுப்பான புதினத்தை கொடுத்த ஷான் அவர்களுக்கு நன்றி.
Profile Image for Jagan K.
50 reviews15 followers
March 26, 2019
A gripping political thriller

This novel marries the tamilnadu political games with international issues ala panama papers. A very interesting premise and thoroughly entertaining set up and characters. Very gripping from start to end
Displaying 1 - 16 of 16 reviews