Madhan (மதன்)83 reviews20 followersFollowFollowJuly 1, 2020நின்குற்ற மில்லை நிரைதொடியும் பண்புடையள் என்குற்றம் யானை முணர்கலேன் - பொன்குற் றருவி கொழிக்கு மணி மலை நாடன்தெரியுங்காற் றீய திலன் 1ஆற்றல்சால் கேள்வி யறம்பொருளின்பத்தைப் போற்றிப் புனைந்த பொருளிற்றே - தேற்ற மறையோர் மணமூட்டி னைந்தா மணத்திற் குறையாக் #குறிஞ்சிக் குணம். 2குறிஞ்சி என்ற இந்த நூலைkindle owned tamil