எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான். அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட.அமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி? அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி?எதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்&#
இந்த புத்தகம் எனது ஒரு நல்ல முதலீடு என நான் என்னுகிறேன். காரணம் இதுவரை நான் வாங்கிய சில மொழி பெயர்ப்பு புத்தகங்கள் அல்லது இது போன்ற சொந்த உழைப்பால் ஆன புத்தகங்கள் என் மனதை இரண்டு அத்தியாயங்களுக்கு மேல் கவருவதே இல்லை. இதனாலேயே இது எனக்கு ஒரு முதலீடாக நான் கருதுகிறேன். இதன் மூலம் நான் உலக தரம் வாய்ந்த கம்பனியான அமெசோனைப் பற்றியும் அதன் உரிமையாளர் ஜெப் பெசோஸ் பற்றியும் பூரணமான அறிவை பெற்றுக்கொன்டேன்.
இதில் ஜெப் கடம்பரா.com இனை அதாவது தற்போது அமெசோன்.com ஆக பெயர் மாற்றம் பெற்றுள்ள கமபனி தொடங்கியது முதல் அவர் போட்டியாளர்களில் வேறுபட்ட விதம் அமெசோனின் 14 கொள்கைகள் மற்றும் பல விடயங்களையும் அமெசோன் வளர்ச்சிக்கு உதவிய பெறுமதி வாய்ந்த சில ஊழியர்கள் பற்றியும் இப்புத்தகம் கூறியிருப்பது சுவாரஸ்யம்.
புதிதாக தொழில் தொடஙகுபவர்களுக்கும், சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் இப்புத்தகம் ஒரு ஊக்க மருந்து.
Enjoyed reading the book about Jeff Bezos. Book has a detailed narration of his personality, his customer obsession, and the competitions he faced at Amazon s starting years. A few sidetracks about Kal Raman and other Indians who played a critical role in Amazon is also good.
Good book! Spoke about the life of Jeff Bezos in overall. Narrated the journey from his childhood, curiosity to learn, sufferings, adapting change to a newer environment, love towards his parents, especially with his adopted father and grandfather (mother's father).
Jeff's working style, leadership and his grit to become an entrepreneur, will influence us to improve ourselves.