மாதவனும் சந்தியாவும் ஒரு சாலையோரத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். மாதவன் கொடுத்த first impression சரியாக இல்லாததால் அவனை எப்போது பார்த்தாலும் தற்காப்பு நிலைக்கே திரும்புவாள், சந்தியா. அப்படி ஒரு நாள், ஒரு விபரீதம் நிகழ்கிறது, அவர்கள் பிரிகிறார்கள். அதற்கு பின்னால், அவர்களது கர்மா அவர்களை சந்திக்க வைக்கிறது. மாதவனின் செயலால் சந்தியா எம்மாதிரியான துன்பங்களை அனுபவித்திருக்கிறாள் என்று அவளது தம்பி வாஸுவின் வழியே கற்றுக்கொள்கிறான். மாதவன் பின்னர் அவனது மீட்சியை தேடுகிறான் என்பது கதை. மூன்றாம் பகுதியில் 'பாஸ்கரனோடு' சற்று பொறுமையை சோதித்தார், சுலோ. இது சில நேரங்களில் சில மனிதர்கள் வேறொரு versionல் படித்ததுபோல இருந்தது.
தமிழில் 'புஷ்பாஞ்சலி.'