What do you think?

Ulagam 20 Kudumpathuku Sontham
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
December 31, 2021
"உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்" - வேங்கடம்
===================================
இப்புத்தகம் 2013ல் விகடன் பிரசுரத்தால் முதற்பதிப்பு கண்டது. இருபது அத்தியாயங்கள் கொண்டதாக பகுக்கப்பட்டுள்ளது.
அத்தியாயங்களில் முதலில் பின்குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பாடல்களும் கருத்துக்களும் பதிக்கப்பட்டுள்ளது, அது அந்தந்த அத்தியாயத்தின் சாரத்தை சொல்கிறது.
<<கருவூரார் , அகத்தியர் , கார்ல் மார்க்ஸ் , மார்க் ட்வைன், லியோ டால்ஸ்டாய், பிராங்கிளின் ரூஸ்வெல்ட்(அமெரிக்க அதிபர்), ரோத்ஸசைல்டு (பெரும்பணக்காரர்), தாமஸ் ஜெபர்சன் (அமெரிக்க அதிபர்) >>
கிட்டத்தட்ட 2012-13 காலகட்டத்திலிருந்துதான் தமிழக மக்களிடையே "இல்லுமினாட்டிகள்" எனும் பதம் புழக்கமாக ஆரம்பித்தது. ஆனால் இன்றும், "இல்லுமினாட்டி"யை முழுமையாக நம்புவதற்கு இல்லையென்றும், உண்டு என்றும் வாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அதுவும் இந்த இல்லுமினாட்டிகள் என்பவர்கள், பல நூற்றாண்டுகளாக உலக அளவில் பெரும்செல்வந்தர்கள்களாக உள்ளவர்கள் என்பதும் கூறப்படுகிறது. இவர்கள் மிகரகசியமாக, அதிகாரத்திற்கு வராமலேயே, அதிகாரத்திலிருப்பவர்களை வளைத்து உலகை ஆள்வதாக கூறப்படுகிறது.
இப்புத்தகம், உலகளாவிய அரச பரம்பரையினர், பெரும்செல்வந்தர்கள் பற்றியும், அதனின் ஏவல்களாக, பல நாடுகளில் இயங்கிவரும் 'ரகசிய குழுக்கள்' பற்றியும் பேசுகிறது. மேலும், அக்குழுக்களின் தொடர்பில் உள்ளவர்கள், அவர்களுக்குள்ளான தொடர்பு வளையம், இல்லுமினாட்டிகளின் சொல்படி நடக்காத அரசியல் தலைமைகளை எப்படி தந்திரமாக 'அமைதி' படுத்தப்படுகிறார்கள் எனவும் கூறுகிறது. பிரிட்டன், எப்படி தன்னுடைய காலனி நாடுகளில் போதைப் பொருள்(Opium) விளைவிக்க செய்து, அதை இன்னொரு காலனி நாட்டிற்கு விற்று பணம் ஈட்டியது, இதன் மூலம் 'உருவாக்கப்பட்ட பஞ்சம்' எப்படி நிகழ்ந்தது என அனைத்தும் சொல்லபட்டிருக்கிறது.
பூமிப்பந்தில் வரப்போகும் பனி யுகம் செய்யவிருக்கும், உலகளாவிய அரசியல் மாற்றங்களும் அதன் பின்விளைவுகள், அதற்கும் வெளியே அண்ட வெளியில், ஜூபிடர் கிரகம் விட்டொழிக்கப்போகும் துணைக்கோள்களால், பூமியில் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மாற்றங்கள், இல்லுமினாட்டிகளும் ரகசிய குழுக்களும் கையாளும் பல்வேறு மாந்த்ரீகங்கள், அணு ஆயுதங்கள், வலிந்து திணிக்க படும் போர்கள், தங்கத்துக்கு ஈடாக பண ரசீதுகள் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்டது, பின்பு இல்லாத தங்கத்துக்கு ரசீதுகள் தந்து, கோடிக்கணக்கான செல்வத்தை Rothschild குடும்பம் அடைந்தது(தற்போதைய வங்கிகளும் அப்படி செய்வதாக கூறப்படுகிறது), பின்பு அதற்கு பதில் பணம்(டாலர்) உருவாக்கப்பட்டது இப்படி எண்ணற்ற தகவல்களை சொல்கிறது இப்புத்தகம்!
அந்த 20 குடும்பங்களில் சில:
Rothschild
Rockefellar
Aristotle Onasis
Li-Ka-Shink
Walt Disney
Kennedy(John F Kennedy)
John Jacob Astor
Russell
Collins
Vanduyn
Bunty
DuPont
Merovingian
ரகசிய குழுக்களில் சில:
Club Bilderberg
Free Masonry
Skull & Bones
Commitee of 300
Black Nobility
Priory of Sion
Rosicucianism
Order of Garter
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை அப்படியே உண்மையென்று எடுத்துக்கொண்டால், எழுநூத்தி சொச்ச கோடி உலக மக்களும் ஒரு மாயவளைக்குள் பின்னப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
இப்புத்தகத்தை எழுதிய திரு வேங்கடம் அவர்கள் எளிய எழுத்துநடையில், உலக பணக்கார குடும்பங்களின் இயக்கத்தை அப்படியே படம்பிடித்துள்ளார். இப்படி ஒரு தியரி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, ஆதாரமாக இப்புத்தகத்தினை எடுத்துக்கொள்ளலாம்.

July 31, 2024
Bought this book long ago. Hadn't read in past few years. Saw this books in the shelf, and started to read.
Man! Concepts of secret societies, NWO, Families that control the whole world.... really astonishing! Learned a lot from this book. Vikatan publication has done a good work. I Appreciate the author for this book.

August 14, 2018
படிக்கவேண்டிய முக்கிய புத்தகம்...
March 3, 2019
The title was so eye capturing. Though the book starts with the plot of talking on rich families and moves in great pace, suddenly it drifts the direction and talks on illuminati and too deep on it. From the heading I was thinking the book would talking on the dominance of the families and some data points on in which all places they raised their hand which affected me. May be my expectation was wrong, what we could get to know was more on the customs and more about illuminati, some perspectives on different groups and some information on the sectors of economy dealt by the families. They were more like opinion than facts.
But never the less we could atleast get to know facts on england queen, rothchild and rockfeller family a bit deep, how they came to such a stage. Also we get to understand about illuminati their thoughts. The existence and functioning of one such big group in the shadows of world. Most of the reading makes us feel how big fools we have been when on the back of us the world is like a dream land but just keep seeing the front side filled with poverty, hardship etc and keep running dealing the problems in the front. Information on bank and how human don't question deep on things which are hard to understand/think, how we are actually diverted in existential crisis which makes us not think those are given good insight.
The last chapter titled god's fool is the apt title for it and it pricks you a lot. More than all other sections of the book, this is the best part according to me. 4 stars is for the subject that the book has handled which gives lots and lots of new information and perspectives to us. Go for this book for sure it will take you to a new world on our existing planet which you will don't know.

Read
September 26, 2018Useful book
Explained in simple language how big people are dominating and influencing the common public and who are these and their motives