இருபத்தோறாம் நூற்றாண்டு நவீன சமூகத்தின் கலை, இலக்கியம், கல்வி ,அரசியல் மற்றும் பண்பாடு ஆகியவை குறித்த நோக்கையும் போக்கையும் அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இக்கட்டுரைகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வாயிலாக பேசுபடு பொருள்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.