விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கதைகள் பின்வருமாறு : வீரபாகுவின் கதை கௌசிகன் கதை தசரத மலை அதிசயமான பொருள்கள் குணசேகரின் கதை திறமை மிகுந்தவர் யார் ? அழகு உண்மையானதா ? மூன்று ரத்தினங்கள் கபாலியின் கதை மந்திர ஓலைச்சுவடி மன்னரின் புதிய வாரிசு தர்மசீலர் தேர்ந்தெடுத்த சேனாதிபதி யார்? குணவர்மன் கதை