ஏற்றுமதிக்கான ஆர்டர்களை எப்படிப் பெறுவது HOW TO GET EXPORT ORDER ஏற்றுமதி தொழிலில் பணப் பரிவர்த்தனை A BEGINNERS GUIDE TO EXPORT: export business details in tamil
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் ஏற்றுமதி பற்றிய அடிப்படை புரிந்தவர்கள் இணையத்தங்களை பயன்படுத்தினால் எளிதாக வர்த்தகம் செய்யலாம். இன்றைய நவீன யுகத்தில் வர்தகர்களுக்கான alibaba.com, indiamart.com, tradeindia.com இணையதளங்கள் பெருமளவில் பயன்படுகின்றன. ஏற்றுமதி தொழில் மூலம் நாமும் பயன் பெற முடியும். நாட்டிற்கும் அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும்.