வாத்ஸாயனரின் காமசாஸ்திரம்...பக்குவம் பெற படியுங்கள்... இந்த ஆவணப்பதிப்பில் உள்ள பலகருத்துக்கள் நன்மையையும்..அதே வேளை மதசார்பு மூட நிலைகளையும் பரப்பி நிற்கிறது. இது அறிவுசார் நிலையையும்..அறியாமைத் தனத்தையும். அவசரப் போக்கையும். விரிவாகவும்..விளக்கமாகவும் எடுத்து விளக்கியுள்ளது எனவே ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் இதை படித்தறியப்பட வேண்டிய ஒன்று. இதை படித்து முடிக்கும் போது ஒரு தெளிவு நிலை வரும்.. உங்கள் காரசாரமான வாத பிரதி வாதங்களையும் கருத்துகளையும் வையுங்கள். இது சாதரண மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் நெறிபடுத்துவதாகவும் உள்ளது.