Jump to ratings and reviews
Rate this book

வண்ணதாசன் சிறுகதைகள் #1

கலைக்க முடியாத ஒப்பனைகள்

Rate this book
சாகித்ய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

யாருடைய முகத்தையோ யாரோ அணிந்துகொண்ட மாதிரி, யார் முகத்தின் மேலோ யார் முகத்தையோ ஒப்பனை செய்துகொண்டது மாதிரி, என் கதைகளின் மனிதர்கள், என் வாழ்வின் மனிதர்களைப் புனைந்து நிற்கிறார்கள். சில முகங்களை உங்களுக்குத் தெரியும். என் கதையின் சில முகங்களுக்கு உங்களைத் தெரியும். ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த அந்த சில முகங்களை, உங்களுக்குத் தெரியாத ஒரு முகமாக மாற்றிக் காட்டவும் நேர்ந்ததுண்டு.

207 pages, Kindle Edition

First published January 1, 1976

Loading...
Loading...

About the author

Vannadasan

23 books86 followers
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (26%)
4 stars
15 (57%)
3 stars
4 (15%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Janarthanan Niyogi.
4 reviews4 followers
December 9, 2021
மனிதர்களை இன்னும் நெருங்கி பார்க்கிற அனுபவம். படித்த முடித்த பின் ஏதோ ஒரு அமைதி உள்ளுக்குள் பரவியது.இந்த மனிதர்கள், இயற்கை, வாழ்க்கை எல்லாம் இன்னும் எவ்வளவு ஆழமானது வியக்க வைத்தது வண்ணதாசனின் எழுத்து.
Displaying 1 of 1 review