Jump to ratings and reviews
Rate this book

உனதுறவில் நான் கலந்தேன்

Rate this book

256 pages, Paperback

First published July 1, 2014

Loading...
Loading...

About the author

விஜிபிரபு

28 books12 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (100%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,108 followers
March 6, 2018
வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்த பெற்றோர்களின் மகளான சபர்ணா தன் பாட்டியுடன் சித்தப்பா மகளின் திருமணத்திற்காகத் தந்தையின் சொந்த ஊரான பொன்னகரம் கிராமத்துக்கு வருகிறாள்.

ஏர்போட்டில் விஷ்வாவை பார்த்தவுடனே அவள் பெண்ணைச் சிவந்து போக, அவன் ஆண்மை அதனால் கர்வப்பட்டு அவளைக் காதலிக்க வைக்கிறது!!!!!!(இது நான் சொல்லலை.)

சொந்தகாரர்களுடன் ஒட்டமுடியாமல் தனிமையில் தவிப்பவளை தன் காதலால்
அரவணைக்கும் விஷ்வா மேல் எல்லாயில்லா காதல் இருப்பவளை அவனின் தங்கையின் நக்கல் பேச்சால் துவண்டு திரும்பவும் டெல்லிக்கே திரும்ப வைக்கிறது.

இடைப்பட்ட பத்து நாளில் அனைவரின் சம்மதத்தைப் பெற்று அவளைத் திரும்பவும் தன்னுடன் அழைத்து வந்து வாழ்வில் சரிபாதியாக்குகிறான்.

இந்தக் கதையில் வரும் பயபுள்ள எதைப் பண்ணாலும் அதற்கு “ஆண்மை” என்று போட்டு நமக்கு அந்த வார்த்தை மேல் வெறுப்பையே உண்டாக்கிவிட்டார்கள்.
Displaying 1 of 1 review