உலகின் மிகச்சிறந்த மனிதர்களால் பின்பற்றப்பட்டு, மக்களுக்காய் கொடுக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்த, வீரியமிக்க, மிகச்சிறந்த சுய முன்னேற்ற வாக்கியங்கள் இங்கே உங்களுக்காய் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் நம் வாழ்க்கை மிகச் சிறந்த ஒன்றாய் மாறும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை!