Priyadarsini2,121 reviews1,109 followersFollowFollowFebruary 5, 2019பலகோடி மதிப்புள்ள பழமையான கிரிஸ்டல் சிலையைக் கடத்த ஈடுபடும் குற்றவாளி அதற்காக விமானக் கடத்தலில் ஈடுபட்டு மக்களின் உயிரை பணயம் வைப்பதும் அவனுக்குச் சாதகமான வேலையில் ஈடுபட்ட விமானியையும் ஒருசேர விவேக் பிடிப்பது தான் “எவன் அவன்”.