சதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.
அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.
அமெரிக்க உளவாளியின் வாக்குமூலம் வாசித்ததால் அவ்வளவு அதிர்ச்சியப இல்லை, இருந்தாலும் உலக அரசியலில் இப்போதிருக்கின்ற நிலைமகளுக்கான சில அடிப்படை காரணங்களை அறிய கூடியதாக இருக்கிறது.
British and their works through assassins in creating chaos among Muslim were shown in this book much precisely. We can even link the British's destruction propaganda is still happening in our current times in India and also in other countries. We must be aware and careful about British and their dangerous methodologies of destroying peace.