"நீ நான் நாம் வாழவே" - நம்மை ஒத்த மனிதர்களுடன் பயணிக்கிற, நம்மை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளுமான எளிய கதையே. துள்ளலும், துடிப்புமாக திருமண வாழ்க்கைக்குள் நுழையும் அனைவருக்கும் மணவாழ்கை அவர்கள் நினைப்பது போலவே அமைவதில்லை. சில சம்பவங்களும் சூழ்நிலைகளும் வாழ்வை புரட்டிபோடும்போது வாழ்க்கை அவர்களை எப்படி நகர்த்துகிறது? இந்த மையபுள்ளியை சுற்றி சுழலும் குடும்ப உறவுகளும், உணர்வு சிக்கல்களும் நிறைந்த சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பே இக்கதை.