100 சக்சஸ் டிப்ஸ் நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து டிப்ஸ்களுமே பின்பற்ற மிகவும் எளிமையானவை, நடைமுறையில் பின்பற்றக்கூடியவை. நூலை முழுமையாக வாசித்துப் பாருங்கள்.. நிச்சயம் உங்களுக்கான வெற்றி வழிமுறைகளை நீங்களே கண்டுபிடிப்பீர்கள். வெற்றி உங்களுக்கே!