பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சுவழக்கும்- அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டுவழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன்மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம். இவைகளே இந்நூலின்கண் ஆங்காங்கு விரித்துக் கூறப்படுகின்றன. - பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்) * இந்த மின் நூலின் பக்க வடிவமைப்பு குறித்த கருத்துக்களை azhisiebooks@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.