இந்த உலகத்தில் பலர் யாரிடம் எப்படி பேச வேண்டும், தன்னுடைய பேச்சால் உருவாகும் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். பள்ளிக்கூடத்தில் அறிவியலை பற்றியும் வரலாற்றைப் பற்றியும் சொல்லித் தருகிறார்களே தவிர வாழ்கைப் பாடத்தை கற்றுத் தருவதில்லை. எப்பேர்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முகத்தில் சிரிப்புடன் வாழும் சாமர்த்தியத்தை தான் நாசூக்கு என்போம். பலவிதமான மனிதர்கள் வாழும் உலகம் இது. அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. நாசூக்காக பேசத் தெரியாமல் நகைச்சுவை நடிகர் செந்தில், கவுண்டமணியிடம் அடி வாங்குவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். இது நிஜ வாழ்க்கைக்கும் பொருந்துமĮ
சிறிய புத்தகமாக இருந்தாலும் , நிறைய நல்ல தெளிவான சிறந்த கருத்துக்கள். இதை புரிந்து கொண்டால், வாழ்க்கை இனிமையாக இருக்கும். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதைப் போல, நாசூக்காக வாழ பல்வேறு நல்ல கருத்துக்கள் இந்த சிறிய புத்தகத்தில் உள்ளன. ஆசிரியருக்கு நன்றி. ஆசிரியர் தொடர்ந்து இது போன்ற நல்ல புத்தகங்கள் எழுத வேண்டும்.
Good to read...happy to read.....I feel a positive vibration....please read this book you can also feel this..........Thankyou mam for this wonderful book...