அனைவருக்கும் திருமணதிற்கு முன் ஒரு காதல் இருக்கும்.அந்த காதலில் பல வடிவங்கள் காணபடுகிறது.சிலருக்கு காதல் வெற்றிகரமாக இருக்கும்,சிலருக்கு தோல்வியாக இருக்கும்,சிலருக்கு ஒரு பக்க காதலாக இருக்கும்.காதல் வெற்றி பெற்றவர்கள் சிங்கள் என்னும் மனப்பான்மைக்கு வருவது இல்லை,தோல்வி அடைதவர்களும்,ஒரு பக்க காதலர்களும் தான் சிங்கள் என்னும் மனப்பான்மையை அடைகின்றனர். நம் சுற்றுவட்டாரம், நண்பர்கள் கூட்டம் மற்றும் பொது உடகங்கள் தான் சிங்கள் மற்றும் கமிட்டடு என பிறிகிறது.பெரும்பாலும் சிங்கலாக இருபவர்கள் சிங்கலாக இருக்க விரும்புவதில்லை.வெளிவட்டாரங்களில் இது மறுக்கபட்டாலும் இதுவே உண்மை.... எபோதும் உங்களை பற்றி உயர்வாக எண்ணுங்கள்.