88 வெற்றி வார்த்தைகள்: இன்றைய சாதனையாளர்கள் அனைவருமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைகள்.. நாளைய சாதனையாளர் வரிசையில் உங்களை நிறுத்தப் போகும் உன்னத வார்த்தைகள் இவை.
யாரும் பிறக்கும்போதே வெற்றியாளராகப் பிறப்பதில்லை. பிறந்தபின் அவர்கள் செய்யும் செயல்கள், பின்பற்றும் விஷயங்களே அவர்களை மிகப்பெரிய வெற்றியாளராய் மாற்றுகின்றன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள 88 வெற்றிக்கான மந்திர வார்த்தைகள் உங்களை வெற்றியாளராக மாற்ற வல்லவை. இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள். சீக்கிரமே வெற்றியாளர் வரிசையில் நீங்கள் இருப்பதைக் காணலாம்.