ஹம்பியில் இருந்து நைனிடால் வரை தொடரும் ஒரு பயணம். ஒரு நாவலுக்குள் தொடங்கி நிஜத்திற்குள் முடிகிறது. தனிமையில் இருக்கும் பொழுது படிப்பதற்கான துணை, இந்த கதை. துணை என்பது என்ன ?
வாழ்க்கையின் பெரிய பாட புத்தகம் பயணம் . பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நாவலின் கதை . கதையோடு கூடிய ஒரு அழகிய பயணம் தான் இதரன். அவன் பயணத்தில் நம்மையும் கூட்டி செல்கிறான் :)
Don't think this as a book with 145 pages. It takes time, so clearly read it with fresh mind. And to the author, he described the unsecured thoughts of lonely men in the same way.