இந்தியாவிலேயே தொன்மைவாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது தமிழ்நாடு. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன. இப்புத்தகத்தில் பின்வரும் தலைப்புகளில் சிறுதெய்வங்கள் பற்றிய கதைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன பேச்சியம்மன் கதை பெரியாச்சி அம்மன் கதை கருப்பசாமி இருக்கண்குடி மாரியம்மன் கதை கற்கு