What do you think?

வெற்றி வேண்டுமெனில் [Vetri Vendumenil]
"நாங்க வீட்டுலேயே இருக்கிறோம் அதனால வெளி உலகம் தெரியறது இல்லை" என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பை விட ஆண்களுக்கும், பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது. இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம். எனினும், “நான் House Wife. எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், "எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்" என்கிற குரல்களும் எழாமலில்லை. தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.
152 pages, Paperback
Published January 1, 2011
About the author
Balakumaran
241 books582 followersBalakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 11 of 11 reviews
April 30, 2024
#280
Book 41 of 2024- வெற்றி வேண்டுமெனில்
Author- பாலகுமாரன்
“காதல் என்பது தன்னைத்தானே கொண்டாடிக் கொள்வது. தான் காதலிக்கப்பட தகுதியானவன் என்கிற நினைப்பு தான் இன்னும் தேட வைக்கிறது.
நான் ஒவ்வொரு மாதமும் ஒரு பாலகுமாரன் புத்தகம் படிப்பேன்; ஏப்ரல் மாதத்தில் நான் படித்தது தான் இந்த புத்தகம்.
“Self help” தமிழ் புத்தக பரிந்துரைகளை என்னிடம் கேட்கும்போது, பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்களே அதிகம் கண்ணில் படும். தமிழில் ஒரு self help புத்தகம் இல்லையா என்ற என் தேடலின் பொக்கிஷம் தான் இந்த படைப்பு.இந்த புத்தகத்தில் வெற்றியை அடைவதற்கான அனைத்து முக்கியமான வழிமுறைகளும் விவரிக்கப்படுகின்றன. தன்னம்பிக்கை, தீவிர முயற்சி, மற்றும் நேர்மையுடன் செயல்படுதல் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய பல கருத்துகளை முன் வைக்கிறார்.
புத்தகத்தின் தலைப்பு போலவே, இந்த புத்தகத்தைப் படித்தால், வாழ்க்கையில் வெற்றி அடையலாம். இளமைப் பருவத்தில் இந்த புத்தகத்தைப் படிக்காமல் இருந்து விட்டதை எண்ணி ஒரு குற்ற உணர்வு உள்ளது, ஏனெனில் என் வாழ்வில் பல சிக்கல்களை இந்த புத்தகத்தால் நான் தவிர்த்திருக்க முடியும். ஆனால், தாமதமாகினும் நன்றாகவே உள்ளது-better late than never.இந்த புத்தகத்தை மிகவும் ரசித்தேன். படிக்க இலகுவானது, பல வரிகள் உந்துதல் மற்றும் நம்பிக்கை தருபவை, குறிப்பாக நடைமுறைக்கு ஏற்றவாறு உள்ளது. பாலகுமாரன் ஒரு ஆசிரியராகவே இதில் பார்க்கிறேன். ஒரு நல்ல ஆசான் கற்றுக்கொடுத்தால் எப்படி மனதில் பதியுமோ அதே போல் தான் இதுவும்!
மேலும், இந்த புத்தகம் மனசாட்சி, நிதானம், மற்றும் சுயமுன்னேற்றம் போன்ற விஷயங்களையும் விளக்குகிறது. இது வெற்றியை அடைய விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். மொத்தத்தில், "வெற்றி வேண்டுமெனில்" புத்தகம் ஒரு தன்னம்பிக்கை மிக்க, ஊக்கமூட்டும் படைப்பாக திகழ்கிறது.

June 24, 2018
திருக்குறளில் இருக்கும் அதிகாரங்கள் போல் இந்த கட்டூரையிலும் இந்த புத்தகத்திலும் அதிகாரங்கள். காதல் செய்தல், கடுமையாக உழைத்தல், வைராக்கியம் வளர்த்தல், பொறாமை அகற்றல்....என இருபத்தி ஒன்று அதிகாரங்கள்....வெற்றி வெண்டுவர்கள்ளுக்கு மற்றும் அல்ல...எல்லோருக்கும் தேவையான புத்தகம்....படித்து, கிரஹித்து, அதன் படி நடந்து கொள்வதற்கு ......இரண்டு மூன்று முறை இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்...
September 27, 2020
The SOUL
A life time guide to fullfill your SOUL. Read this repeatedly to know more about oneself. One his best book

May 28, 2024
It's very useful and written very well articles of Balakumaran, reread , remember and applying this in who read by there life . It's gives many new perspectives many things , for kind if book I had chance to read in early of my teen , that would me yet treatment my life may be whether better but not least ..
September 10, 2024
வாழ்வில் எதார்தங்களை அறிந்து வெற்றி பெற வழிகளை கூறும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது....
21 கட்டுரைகளின் தொகுப்பு காதல் , தனிமை,தியானம்,என பல வகையான தலைப்புகளை உட்பொருள் ஆக கொண்டுள்ளது.......
சுய சிந்தனையில் செயல்பட வாழ்வின் தேவையான திறன்களை அறிய உதவும்..நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு ,உங்களை பற்றி எடைபொடுவதற்கு ,நீங்கள் தெளிவாக இயங்குவதற்கு இந்த புத்தகம் உதவும்.

January 17, 2021
A legend’s life learnings. It is certainly worth read. Philosophy and science are tightly coupled with cultural aspects is presented in these essays. Unfortunately some of the science and cultural things may keep changing. Hence it is good to take this with pinch is salt.
February 1, 2022
Must read for everyone
This is one of the best book I ever read. This book will have a deep impact on everyone who reads. If you want to see the life from different perspective you must read this one.

September 3, 2018
எளிமையாகவும் சுருக்கமாகவும் தெளிவாக நெற்றிப்பொட்டில்அடிப்பது போன்று திரு.பாலகுமாரன் அவர்கள் எழுதி உள்ளார்.
நிச்சயமாக பரிசாகக் கொடுக்கலாம்.
நிச்சயமாக பரிசாகக் கொடுக்கலாம்.
April 16, 2021
Nice book
It helps to find out tiny thoughts which distracts us and show the way also. Thanks a lot.
We waiting

March 21, 2025
Great Insights about life
It has articles about various aspects of life and full of priceless advice to succeed in life.
must read for youngsters......

February 5, 2026
எந்த ஒரு விஷயத்தையும் 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் அது நமது second nature ஆகி விடும் என்று பல சுய முன்னேற்ற புத்தகங்களில் கண்டுள்ளேன்.இப்புத்தகத்தில் வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என 21 தலைப்புகளை பார்க்கவும் மேற்சொன்ன அந்த 21 நாட்கள் பற்றிய கருத்து தான் மனதில் வந்தது.
“காதல் செய்வீர் உலகத்தீரே” என்று தொடங்கி “தனிமையில் இனிமை” என்பது வரை நீள்கிறது தலைப்புகள்.பதின்பருவ குறுகுறுப்புகளில் உள்ள உள்ளங்களுக்கு உண்மையான காதல் என்றால் என்ன என்பதில் ஆரம்பிக்கும் அறிவுரைகள்,
Read more…
https://medium.com/@gayuraga/%E0%AE%B...