ஸ்ரீ சத்திய நாராயண பூஜையை நியமப்படி செய்தால் பகைவர்கள் அழிவார்கள். செல்வம் பெருகும், செல்வாக்கு உயரும், பிள்ளைப் பேறு வேண்டுபவர்கள் இப்பூஜையைச் செய்தால் உலகமே போற்றும் குழந்தைப்பேறு வாய்க்கும். பக்தர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற முறையில் சத்திய நாராயண பூஜை செய்து ஏற்றமும் மகிழ்வும் பெற்று பல்லாண்டு வாழ ஸ்ரீ சத்திய நாராயணர் அருள் புரிவாராக