முன்னணி தமழ் நியூஸ் சேனல் ஹெட் சுமந்த் நாராயண்... அரசியல்வாதி தந்தைக்கு எதிரான அவனின் செயல்பாடுகள்... நேர்மையான கலெக்டர் விவேகானந்தன் சந்திக்கும் சிக்கல்கள்... சுமந்துக்குத் தேவையான தகவல்களை மறைமுகமாக அளித்து உதவும் ஷ்ரேயா... இருவருக்கும் இடையே மொட்டு விடும் மெல்லிய நட்பு, பின்பு மெல்ல மெல்ல காதலாகி இதழ் பிரிக்கும் அழகிய தருணங்கள்... யாரைக்கேட்டது இதயம்...? விறுவிறுப்பான காட்சி அமைப்புகள்! காட்சிகள் அனைத்தும் கண்முன்னே விரியும் அற்புதமான எழுத்து நடை! சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தில் இணைந்து பயணியுங்கள்! வாசித்து மகிழுங்கள்!
Awesome love cum thrilling story. Very interesting. No words to say, characterization and story is really good.expecting more novels from you Hameeda mam