Jump to ratings and reviews
Rate this book

ஒரு மலர் [Oru Malar]

Rate this book
1980களில் எழுதப்பட்ட கதை இது. பெண்கள் அதிகப் பட்சமாக புடவையே கட்டினார்கள். 500 ரூபாயில் வீட்டு வாடகை கட்டி சிக்கனமாய் வாழ்ந்து விட முடியும்.

கதாநாயகி ரமி பணக்காரப் பெண்ணாய் வாழ்ந்தவள். ஆனால் தந்தையின் மறைவுடன் வீடு சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து வெகுளித் தாயாரின் பொறுப்புடன் சாதாரண டைப்பிஸ்டாக வேலை செய்யத் தொடங்கினாள். கஷ்டம் தான்!

ஆனால் இந்த நிலைமையே பெரிது என்று எண்ணும் அளவுக்கு தாயின் அறியாமையால் அதலப் பாதாளத்துக்குத் தள்ளப் படும் போது ரமி எப்படி மாறினாள். அவள் தாயின் கழுத்தில் கத்தி வைத்த கௌதமன் என்ன ஆனான் என்பதே கதை.

220 pages, Paperback

First published October 1, 1982

Loading...
Loading...

About the author

Ramani Chandran

275 books545 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
53 (44%)
4 stars
30 (25%)
3 stars
27 (22%)
2 stars
4 (3%)
1 star
5 (4%)
Displaying 1 of 1 review
Profile Image for Saki.
1,005 reviews57 followers
June 1, 2014
The story was spun with the 80's background which was enjoyable. Ra-mi's character was quiet typical.The way things were said was also good.Gautham i liked to some extent.
Displaying 1 of 1 review