உறவில் ஒற்றுமை இருந்தும் பழக்க வழக்கம், பண்பாடு என்று அனைத்திலும் வேறாய் இருக்கும் இரு துருவமான நாயகன் சுஜய், தேனி வயல்பட்டிக்கு திருவிழாவென்று வந்தவன் கிராமத்து நாயகி மீ னாட்சியை மணம் புரிகிறான்... நாயகியால் அவ்வப்போது செல்லமாய் சொட்டைமண்டை என்றழைக்கப்படும் சுஜயும் மீனாட்சியும் எப்படி இணைந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்...