சே குவேரா- வியப்பிற்குரிய உன்னத புரட்சியாளன். ஒரு மனிதன் எப்படி இவ்வளவு தன்னலமற்று இருக்க முடியும் என்ற வியப்பை தருகிறது சே குவேராவின் வாழ்க்கை.
சாதி மதம் இனம் நாடு என்ற எல்லா வரையறைகளையும் கடந்து ஒரு உலக மனிதனாக வாழ்ந்து இருக்கிறார்.
சே குவேராவை பற்றி ஏற்கனவே படித்தவர்கள், கூடுதல் தகவல்களுக்கும் புரிதலுக்கும் இப்புத்தகத்தை படிக்கலாம். அவ்வப்போது திடீரென்று வரும் போராளிகளின் பெயர்கள் வாசிப்பின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் தடை செய்கின்றன.