டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு தனித்துவம் மாறாமல் எடுத்து தர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். ஷெர்லக் ஹோம்ஸின் துப்பறியும் திறனும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறாக திகழ்ந்தது என்பதையும், வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகம் பெருமை கொள்கிறது. “தி அட்வன்சர்ஸ் ஆப் ஷெர்லக் ஹோம்ஸ்” (The Adventures of Sherlock Holmes) புத்தகத்தின் 4, 5 மற்றும் 6 ஆம் கதைகளை இந்த புத்தகத்தில் படிக்கலாம்.
Sir Arthur Ignatius Conan Doyle was a Scottish writer and physician. He created the character Sherlock Holmes in 1887 for A Study in Scarlet, the first of four novels and fifty-six short stories about Holmes and Dr. Watson. The Sherlock Holmes stories are milestones in the field of crime fiction.
Doyle was a prolific writer. In addition to the Holmes stories, his works include fantasy and science fiction stories about Professor Challenger, and humorous stories about the Napoleonic soldier Brigadier Gerard, as well as plays, romances, poetry, non-fiction, and historical novels. One of Doyle's early short stories, "J. Habakuk Jephson's Statement" (1884), helped to popularise the mystery of the brigantine Mary Celeste, found drifting at sea with no crew member aboard.
நல்ல முயற்சி, தரமான மொழிப்பெயர்ப்பு. Sherlock homes கதைகளை ஆங்கில சாரம் மாராமல் கொடுத்திருக்கிறீர்கள். மூன்றாவது பாகத்தை விரைவில் வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள். Amazon please make other great translation in Tamil like war and peace, crime and punishement available in Kindle.
மற்றுமொரு ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள்.. படிப்பதற்கு நன்றாக இருந்தது. முக்கிய வாகியதிற்கு கூறியிருக்கும் பொருளடக்கம் மிக நன்று. அமெரிக்காவின் ஆரம்பகால விஷயங்கள் புதுமை. மூன்றாம் பாகம் படிப்பதற்கு தயாராகி விட்டேன்.
இந்நூலில் The Boscombe valley mystery, Five orange pips & A man with the twisted lips ஆகிய மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மூன்றும் வித்தியாசமான கதைகள் ஆனால் இத் தொகுப்பில் உள்ள மற்றைய கதைகளுடன் ஒப்பிடுகையில் இவை சற்று மிகைப்படுத்தப்பட்டவையாகவும், சற்று சுவாரஸ்யம் குறைந்தவையாகவும் தோன்றின. ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.