Jump to ratings and reviews
Rate this book

ஒரு மதிப்பிற்குரிய குற்றம்...

Rate this book
Thriller Based Fiction Written By Rajeshkumar. சமூக சேவை என்ற பெயரில் ஒரு பெரிய மனிதன் செய்யும் நிழலான காரியங்களை கண்டுபிடிக்க நினைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு என்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதையும், அவர்கள் எப்படி அந்த சமூக விரோதியை கைது செய்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் அவருக்கே உண்டான பாணியில் சஸ்பென்ஸுடன் எழுதியுள்ளார்.

82 pages, Kindle Edition

Published May 24, 2018

Loading...
Loading...

About the author

Rajeshkumar

171 books18 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (33%)
4 stars
7 (29%)
3 stars
6 (25%)
2 stars
2 (8%)
1 star
1 (4%)
Displaying 1 - 2 of 2 reviews
1 review
November 28, 2022
காவல் துறைக்கு சவாலாக வரும் கள்ளநோட்டு ஆசாமி அதை விசிக்க சென்ற தான் நெருங்கிய நண்பன் மர்மமான மரணம் மேலும் இன்னொரு நெருக்கிய நண்பனின் மரணம் அந்த மரணத்தில் அவன் விட்டு சென்ற சில இரத்த வாக்கியங்கள் இதுளில் சமந்தம் இல்லாமல் டிதிர் தங்கைன் மரணம் இவை அனைத்தின் ஒற்றுமை யார் இவர்களை கொன்றது அந்த கள்ளநோட்டு ஆசாமி பிடி பட்டன என்று சுவாரசியமான நடையில் கூறி உள்ளார்.
என்னுடைய முதல் ராஜேஷ்குமார் நாவல்.
2,121 reviews1,108 followers
August 1, 2019
தொடர் சம்பவங்கள் எப்பொழுதும் தடயத்தை விட்டே செல்லும்.

கள்ள நோட்டை அடிக்கும் கும்பலை பிடிக்கும் வேலையில் ஈடுபடும் சூரியகலாதரனை சுற்றிலும் இருப்பவர்கள் அடுத்து அடுத்து இறந்து போகின்றனர்.

அடிக்கும் கள்ள நோட்டுகளைத் தான் நடத்தும் ஆசிரமத்தில் வைத்து மணிவர்மன் புழக்கத்தில் விடுவதைக் கண்டுபிடித்த பிறகு அவனை நெருங்கி கைது செய்ய முடிகிறது.
Displaying 1 - 2 of 2 reviews