What do you think?

நின்னையே ரதியென்று
சுய உணர்வு திரும்பியவன் போல் அவளைச் சுற்றிப் படர்ந்திருந்த தன் கரங்களை அவசரமாக விலக்கினான்.அப்போதும் அவன் கழுத்தில் மாலையாகக் கோர்த்திருந்த அவளது கைகளை முரட்டுத்தனமாகப் பிரித்து எறிந்தான்.தீயைத் தொட்டவன் போல அவசரமாக விலகியவன் அதே வேகத்தில் காரை விட்டு இறங்கி முன்புறத்தில் ஏறி ஓட்டத் தொடங்கினான்.கார் சீறிப் பாய்ந்தது.அவளுக்கு இன்னமும் போதை தெளிந்தபாடில்லை.எதையோ பறிகொடுத்தாற்போல மட்டும் உணர்ந்தவள் வேறு எதுவும் புரியாமல் “எ...என்ன சா...ர்?”என்று தடுமாறினாள்.“ஷட்அப்' என்ற அவனது சீறலில் அதற்குமேல் வாயை மூடிக் கொண்டாள்...ஆனால் மனது வேலை செய்யத் தொடங்கியது.என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணிப் பார்க்கையில் நெஞ்சில் எலும்புக் &
104 pages, Paperback
First published November 1, 1988
About the author
Ramani Chandran
271 books546 followersRamanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
June 9, 2018
திறமையாகப் புத்தியை கையாளத் தெரியாமல் முழிக்கும் கதாநாயகிகளைக் கொண்ட இரு குறுநாவல்களின் தொகுப்பு.
சகுனப்படியே தான் நடப்பேன் என்று தினமும் சகுனம் பார்த்தே வாழும் வித்யாவை அவளின் முதலாளி மாற்றி மணப்பது தான் “நின்னையே ரதியென்று”.
மாமனுக்காகத் தொழில்காரியாகப் போகும் சித்ரா கடைசி நேர ஞானோதயத்தால் அங்கே வந்த மதுசூதனிடம் இருந்து தப்பித்து அவனின் உதவியாலே ஒரு வேலை வாங்கிக் கொண்டு காதல் என்ற பெயரில் அவனிடமே சரணடைவது தான் “ஒரு காதல் மலர்ந்தது”.