வாசகர்களுக்கு அன்பான வணக்கம்! மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் முதல் குழந்தை போலவே, அதன் அடுத்தமாத வளர்ச்சியோடு வந்துவிட்டது செந்தூரம் இரண்டாம் இதழ். இன்னுமின்னும் சிறப்பாகக் கதைகளோடும் கவிதைகளோடும் தொடர்கதையோடும் இன்னும் சில புதிய அம்சங்களோடும் வந்திருக்கும் இந்த இதழுக்கும் உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் வேண்டி நிற்கிறோம். நன்றி! செந்தூரம் குழு.