வீரா நாட்டை காக்கும் கடமை வீரன், செவ்வந்தி உயிரை காக்க மருத்துவம் படிக்கும் ஒரு மாணவி... செவ்வந்தி செய்யும் சிறு பிழையால் வீராவும் அவளும் இணைகிறார்கள்... மதுராம்பாள், ரஞ்சிதம், சக்திவேல், முல்லை, மயில் போன்ற முக்கிய கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் கதையை தொடர்ந்து படியுங்கள்...