Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Rajesh Kumar is the pseudonym of KR Rajagopal, a Tamil author of crime fiction. He created a pseudonym based on the names of his sister and his sister-in-law: Rajeshwari and Ananthakumar. Prior to writing full-time, Kumar spent five years teaching, with a degree in education from Ramakrishna Vidyalaya. When he grew bored with this, he worked as a sales representative for an industrial rubber goods company.
Kumar's first published story was in 1968 or 1969, in the college magazine of Government Arts College, Coimbatore, where he earned a degree in botany. He has attributed this to a prank by another student, who used Kumar's name when volunteering to submit a story for the magazine; when his professor refused to allow Kumar to back out. The next day he reluctantly submitted "Vaazhndhu Kaatuvom", a love story.
Later that year, he submitted the crime story "Unnai Vidamaatten" to a short story contest in Maalai Murasu; this was the first story for which he was paid. In 1977, his work began appearing in Kumudam, starting with the short story "Idhu Nyayama".
His first novel, "Vaadagaiku Oru Uyir", was published in 1980. He subsequently told of how the editor of Kumudam had seen a porter on a platform at Egmore Railway Station engrossed in one of Kumar's stories. The porter had also forgone customers just to finish the story. It was then that the editor decided to make Kumar write a novel. In 1986, his publisher asked him if he could produce a novel a month; as a result, he became a full-time writer.
As of 2019, Kumar has written over 1500 novels; [dubious – discuss] his son, for whom digitizing the novels into e-books is a full-time profession, has been able to locate around 1,000 of them. He has also written over 2000 short stories, and scripts for over 250 television series, as well as the 2015 film Sandamarutham. He received the Tamil Nadu State government's prestigious 'Kalaimamani' award in 2009.
தொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்தக் காரணத்தைவிட, அக்கண்டுபிடிப்பை முதன்மையாக்கி எவ்வழியில் அதிகப் பணம் சேர்க்க முடியும் என்ற பாதையைத் தேடும் துரோகிகளாலே புதியவற்றின் தன்மை மாற்றமடைகிறது.
மூளைச்சாவு அடைந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்ற குறிக்கோளுடன் சட்டத்திற்கு மறைவாக ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மருத்துவர் ருத்திரபதிக்குத் தெரியாமல் போகிறது தனக்கு உதவி செய்பவன் தான் பேராபத்தின் பிறப்பிடமாக இருப்பது.
கதையின் முதல் புள்ளி படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளன் கைப்பேசியில் இருக்கும் விபரீத வீடியோவில் இருந்து தொடங்குகிறது.
தடயமே இல்லாத குற்றத்தில் இருக்கும் மெல்லிய இழையைப் பிடித்துக் கொண்டே சென்று குற்றவாளியை நெருங்கும் புகழ்பெற்ற கிரைம் ஆபிஸர் விவேக்கிடம் அந்த வீடியோ ஒப்படைக்கப்பட்டு அதிலிருக்கும் விபரீதத்தின் பின்புலத்தை ஆராயும் வேலை கொடுக்கப்பட அதன் தொடர்ச்சி அறிவியலில் வந்து சேர்கிறது.
மக்களின் நன்மைக்காக ஒருபுறம் ருத்திரபதி ஆராய்ச்சியை மேற்கொள்ள, அதற்கு உதவி செய்பவன் மறுபுறம் நாட்டையே பாலைவனமாக்க வெளிநாட்டில் உருவாக்கிய குட்டியான அணுவாயுதத்தை மண்ணில் புதைத்து, எக்காலத்திலாவது உண்மை வெளியில் வந்தால் ருத்திரபதியின் மீது மட்டுமே சட்டத்தின் பார்வை விழ வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ஆராய்ச்சியை ஒட்டியே பல மறைமுக வேலையைச் செய்வது மட்டுமில்லாமல் மருத்துவரின் கண்டுபிடிப்பின் உபயோகத்தைத் தனதாக்க அவரை கடத்தியும் வந்துவிடுகிறான்.
குற்றவாளியின் எண்ணப்படியே சட்டத்தின் பார்வையில் ருத்திரபதி தவறானவராகக் காணப்பட்டாலும் புத்திசாலித்தனத்தை மொத்தமாகத் தன்வசம் வைத்திருக்கும் விவேக்கால் மறைமுகமாகப் பின்னப்பட்ட மாயவலையில் குற்றவாளி சிக்கியதால் நாட்டில் நடைபெறயிருந்த பேராபத்துத் தடுக்கப்படுகிறது.
ஒன்று தொட்டு ஒன்று என்று நடந்தேறும் சுவாரசிய நிகழ்வுகளே இக்கதையை விறுவிறுப்பாக்கி விடுகிறது.
எதிர்பார்த்ததை போல பல புதிய தகவல்களை தந்திருக்கிறார். வெளிநாட்டு எழுத்தாளர்களை போல அதிகமாக research செய்வார் போல. ஆனால் அந்தளவு விறுவிறுப்பாக இல்லை. விவேகிற்கு அவ்வளவு திறமை இருக்கும் போது அதற்கு சமமான வில்லன் இல்லாதது பெரிய குறை.
- பரத்தத்திற்கும், மவுனம், விடாமே என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தட்டச்சுப் பிழைகள். - வெளிநாட்டுப் பயணிகளாய் இருந்ததால் விசா மட்டும் தானே ஒரு நாட்டினால் ரத்து செய்ய முடியும், கடவுச்சீட்டை எப்படி ரத்து செய்ய முடியும்? - இக்காலத்தில் தினமலர் படிப்பவர் சங்கியாகத் தானே இருப்பார்? - ஒருவரை விசாரிக்கும் போது, இன்னொருவர் வீட்டை சோதனை செய்தோம் என்பதை சொன்னால் போதாதா? யார் சோதனை செய்தார், எப்போது சோதனை செய்தார் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கா? - தலை புதைக்கும் போது பையில் வைத்து புதைக்கப் பட்டதா, இல்லை அப்படியே புதைக்கப் பட்டதா? - நைஜீரியாவை சேர்ந்தவரை கரியைப் பூசிக் கொண்டதை போல என்று விவரிப்பதை தவிர்த்திருக்கலாம். - டி ஜி பி மூலமாக அழுத்தம் கொடுக்கலாம் என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல, விவேக் தன்னிடம் ஒரு வழி இருக்கு என்று சொல்லி அதையே சொல்வது? - விஷ்ணு நாம தோற்கப் போகிறோம் என்று சொல்லும் போது ஒரு பதட்டம் வருமே அது ஒரு சதவீதம் கூட வரவில்லை. - பல இடங்களில் சில நிகழ்வுகள், சில வாக்கியங்களை திரும்பப் படிப்பது போல் உள்ளது.
The story opens up with a thrilling plot where the detective Vivek gets a video of head burial by some unknown persons at night. And the interesting part the one who took the video is no more. The investigation starts from the findings of the head and where the clue leads. The clue leads to many loopholes and guess what the ending leaves you awe. Not the culprit guessing but the informations.
This book opens upto various subjects and there's this deep information about everything stated from human brain to archeology to forensic. I wondered how can an author have such deep knowledge on everything he narrates. It was that beautiful.
Each chapter will have one twist right but every chapter had 3 or more twists. Thanks to my mom who recommended me this book as a must read.
There are mini informations at the beginning of every chapters. Vivek and Vishnu's conversations will make you smile amidst the thrilling plot.
This is a real thriller. Guys trust me I ain't exaggerating this book. Its a real investigation thriller I've ever read.
I recommend this book to all thriller fans to read this book once. Agatha Christe fans will love this book. Like Poirot and Hastings, here's Vivek and Vishnu.
Here's what you can expect : ✨️ Page turner ✨️ Thrilling ✨️ Nail biting ✨️ Unputdowneable ✨️ Hooked up