செய்த தவறுகள் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயமே மனிதர்களைக் குற்றவாளிகளாக்குகிறது.
டாக்டர் சுனந்தாவிற்கு வேறு ஒருவனுடன் இருக்கும் தொடர்பை பார்த்த புரபசர் ராஜரத்னம் தன்னிடமும் அவள் வர வேண்டும் என்று மிரட்டல் விடுவதால் அவரைக் கொலை செய்து தவறான தடயத்தைப் போலீஸிக்கு கொடுத்து சுத்தவிடுகிறாள்.
இறந்த ராஜரத்னத்தின் தலைமுடியில் இருக்கும் பெயிண்ட் டாக்டர் சுனந்தாவை குற்றவாளியாக அடையாளம் காட்டிவிடுகிறது.