What do you think?

துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ #1
சிரம் தர விரும்பு: Siram Thara Virumbu
இளம் காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ துப்பறியும் விறுவிறுப்பான நாவல்.
"உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும், நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை தெரியப்படுத்துகிறது. நாம் தான் கவனிப்பது இல்லை." - கார்த்திக் ஆல்டோ

39 pages, Kindle Edition
Published July 5, 2018
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 13 of 13 reviews
May 24, 2020
சென் பாலனின் கார்த்திக் அல்டோ தொடர் - நூல் அறிமுகm https://youtu.be/fPP3IHkxNkE
October 7, 2021
இளம் துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் முதலாவது புத்தகம் இது.
உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒன்றை தெரியப்படுத்துகிறது. நாம் தான் கவனிப்பது இல்லை என்ற கருத்தை மையப்படுத்தி நடக்கும் கதை.
முகம் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிணம். எந்த தடயமும் இல்லாத கொலை அதை கண்டுபிடிக்க வரும் அதிகாரியாக ஆல்டோ. யார் கொலை செய்தார்கள், என்ன பின்னணி, எப்படி கண்டு பிடித்தார்கள் என்ற கதை. விருறுப்பு ஆரம்பிக்கும் போதே கதை முடிந்து விடுவது சற்று ஏமாற்றமே.
சிரம் தர விரும்பு - சிறிதே நீண்டு தந்திருக்கலாம்

September 6, 2020
No comments🚶🏻🚶🏻🚶🏻
November 18, 2019
Good Thriller
As I am introduced to this writter with his second book... This seems to be bit simple story... But a good clean flow...

July 5, 2020
detective crime novel with simple plot. Interesting way of story telling. Not so many twists but author kept me engaged. The other story comes in every alternative chapter reveals the motive of murder and for me this style makes the novel less interesting. The author sarcastically "criticize" the old type of novel authors like Rajesh Kumar because of their unrealistic criminology description. But then, why he has to copy their story telling was the question to me. Overall it's worth the read!!
January 1, 2020
மிக மிகச் சிறிய கதை. Toll gate வைத்து பிடிப்பதெல்லாம் பல சமீப கால படங்களில் பார்த்த ஒன்று. 2018 ஜூலையில் படித்திருந்தால் புதிதாக இருந்திருக்கலாம்.
பல இடத்தில் ஆல்டோ எனவும், சில இடங்களில் அல்டோ எனவும் இருக்கிறது. Kindle ல் படித்த எல்லா தமிழ் கதைகளிலும் அதிக எழுத்துப்பிழை.

December 20, 2019
குட்டிக்கதை. பரங்கிமலை படித்துவிட்டு இதைப் படித்தால் இரண்டும் ஒரே ஆள் எழுதியது தானா என ஐயம் கொள்ள வைக்கிறது. ரொம்ப சுமாரான ஆல்டோ.
Read
August 6, 2020Even though the end easily guessable, the way he constructed the story was a page turner.
March 12, 2021
கதையின் தொடக்கதிலேயே முடிவைத் தெரிந்துகொள்ள முடிவதால் ஆர்வம் குறைந்துவிடுகிறது.
June 1, 2021
2.0/5
A very short story. The prose felt like a very old Tamil book.
I expected more Rajeshkumar and Pattukottai Prabhakar vibe. But it disappointed me both in the prose and in the story.

January 8, 2022
As usual sen touch story
Sen can't keep the Kindle down ... Sema as usual, keep it up waiting for your next story ... Worth Reading

March 3, 2026
A rush story
Very slick and I was able to read in 40 mins. There is no character development in this short story. a very flat and a lot of coincident in solving a crime case.

April 20, 2022
A quickie
A 39 page quick read crime mystery genre. A parallel plot merges in the end and we also know how it is going to end. No twist or turns