இது என் மூனாறாவது கதை. முதல் இரண்டு கதைகளைவிட இது சிறப்பாக இருப்பதை போல் என்க்கு தோன்றுகிறது. சென்ற கதைகளை போலவே இதுவும் கோர்ட் வழக்கு ,நீ ண்ட காலமாக வழக்கு நிலைவையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை வைத்து புனையபட்ட நவீனம். ஜஸ்டிஸ் டிலேட் ஈஸ் ஜஸ்டிஸ் டினைட் என்பது கோர்ட் விதி. சில நேரங்களில் டிலேட் ஜஸ்டிஸ் கூட கட்சிகாரர்களுக்கு எப்படி பலநளிக்கலாம் என்று ஒரு கண்ணோட்டத்தில் எழுதி இருக்கும் இந்த கதை உங்களை ஆச்சரியபடுத்தும் என்று நம்புகிறேன். ஷர்மிக்கு இந்த வழக்கினால் பெரும் லாபம் ஏற்பட்டதென்றால் அதற்கு பல காலம் கேஸ் இழுக்கடிக்கபட்டதுதான் முக்கிய காரணமென்று சொல்லலாம். பல சட்டபிரச்சனைகளை முன்வைத்து புனையபட்ட இந்த கதை உண்மைபோல தோன்றினாலும் இத&