முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்ற எங்கள் புத்தகத்தின் மையக்கருவானது, நம் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றும் அடிப்படை பழக்கவழக்கங்களின் பின்னணியில் இருக்கும் உண்மைகளையும், நம் முன்னோர்கள் வெளிப்படையாக கூறாமல் விட்ட இரகசியங்களையும் பற்றிய சில தொகுப்புக்களேயாகும்.