Jump to ratings and reviews
Rate this book

ஒருநாள் உறவா இதுவே

Rate this book
ஸ்ருதிவினோவாகிய நான் பிறந்தது வேறிடம் வளர்ந்தது ஓரிடமாக இருந்தாலும் என்னை அடையாளப்படுத்தியது என்னவோ எனது எழுத்துக்கள் தான்... ஏழு வருடங்களுக்கு முன்பு கிறுக்கலாய் ஆரம்பித்தது ... இன்று பல காதல் காவியங்களாக உருவெடுத்துள்ளது என்றால் அதற்கு முழுக்க முழுக்க என் உழைப்பு மட்டும் காரணமல்ல... எனது நண்பர்களின் ஆதரவாலும் தான் ... எழுத்தின் மீதான எனது ஆர்வத்திற்கு யார் காரணம் என்றால் .... எனது வறுமையும் வலிகளும் மட்டும் தான்.... என்மீது தினிக்கப்பட்ட வன்மைகளை எல்லாம் மென்மையான எழுத்துக்களாக வடித்ததன் பலன்... இன்று லட்சோப லட்ச வாசகபெருமக்கள்... ஆதரவுக்கு நன்றி தோழர்களே...!

447 pages, Kindle Edition

Published July 29, 2018

Loading...
Loading...

About the author

sruthi vino

6 books137 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (19%)
4 stars
5 (23%)
3 stars
6 (28%)
2 stars
2 (9%)
1 star
4 (19%)
No one has reviewed this book yet.