What do you think?


இவ்விரகசிய சாளரத்தால் உற்றுநோக்கின்
இது ஒரு சிங்கள மொழிமூலமான நாவல். சாமிநாதன் விமல் இனால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. சிங்கள நாவல் இலக்கியத்தை ஒரு புதிய திசைக்கு இட்டுச் சென்ற ஒரு நாவலாகவே இந் நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 2012ஆம் ஆண்டு என்ற வகையில் நோக்கும் போது சமீபத்தைய காலகட்டத்தில் கொழும்பு மக்களின் வாழ்க்கையை ஒரு புதிய கதைகூறுக்குள்ளும் பாணிக்குள்ளும் உட்படுத்த முயற்சிக்கும் இந்த நாவலானது காதல், திருமணம் மற்றும் பாலியல் போன்ற தளங்களில் நடந்து கொண்டுள்ள மாற்றத்தை நோக்கி ஒரு வித்தியாசமான பார்வையைச் செலுத்துகின்றதொன்றாகும். அத்துடன் திரைப்படப் பாணியைக் கொண்ட ஒரு புதிய உருவக மொழியைக் கொண்ட இந்நாவல் பல்வேறுபட்ட சமூகத்தளங்கள் ஒற்றைப் புவியியல் வெளிக்குள் சந்திப்பதிலும் சந்திக்காமல் உள்ளதன் காரணமாக உருவாகும் கொடும் அழகியலுக்குள் வாசகரை நேர்முகப்படுத்துகின்றது. விமர்சகர்களினதும் அதேபோல் வாசகர்களினதும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவலானது தற்போது உருது மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
294 pages, Paperback
Published January 1, 2018
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

