சாவி ஒரு சகாப்தம்! வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாமா சுப்ரமணிய சாஸ்திரி மங்களாம்பா தம்பதிகளுக்கு காசி யாத்திரை மேற்கொண்ட பிறகு விஸ்வநாதன் 1916, ஆகஸ்ட் 10ஆம் தேதி பிறந்தார். சிறுவயதில் விளம்பர போர்ட் எழுதுவதில் வல்லவரான இவர் சென்னை அரண்மனைக்காரத் தெருவில் இருந்த பத்திரிகை ஆபிஸ் விசித்திரன் போர்டு அழிந்திருப்பதைக் கண்டு அதை எழுத அனுமதிவாங்கி கூலியான ஐந்து ரூபாய் வாங்க அங்கே அடிக்கடி போய்வந்தார். ரூபாய் கிடைக்க வில்லை. அங்கே ஒரு வேலை கிடைத்தது. அப்போது மா.சா.வி என்ற பெயரில் அவர் எழுதியது பிரசுரமானது. ஒரு மாதம் கழித்துச் சம்பளமாக 25 விசித்திரன் பிரதிகளை எடைக்குப்போட்டதில் எட்டணா கிடைத்தது.
Listened to the Audio Book...The Narrator stole the show with her beautiful Voice modulations, and expressions.. However, the story is a walkthrough of the South Indian Wedding happening in Washington, with nothing extra adding to the humour contents ✌️