சொல்ல துடிக்குது மனசின் தொடர்ச்சி இந்த கதை. இதில் காந்தாமணியின் பிரச்சினைகளை தீர்த்து ஷிராக் அவளையே மணந்துக்கொள்கிறான். அர்னவ் என்னவானான், சந்த்ருவுக்கு தண்டனை கிடைத்ததா? ரகுநாத் மற்றும் சீதாவுக்கு உண்மை தெரிந்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் , நிகி-ரிஷி எப்படி காந்தாமணிக்கு எப்படி உதவுகிறார்கள் என்பதை இந்த பாகத்தை படித்து பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.