What do you think?

பித்தன்
Collection of poems
- GenresPoetry
102 pages, Paperback
First published January 1, 1998
About the author
அப்துல் ரகுமான்
26 books18 followersS. Abdul Rahman (Tamil: அப்துல் ரகுமான்) was a Tamil poet from Tamil Nadu, India. He was known by the title Kaviko (lit. Emperor among poets). He was ex-chairman of Waqf board of Tamil Nadu. Abdul Rahman was born in Madurai in 1937 and died on 2 June 2017. He was a professor of Tamil for 29 years at Islamiah College, Vaniyambadi. He belonged to the Vanambadi literary movement.In 1999, his poetry collection Aalapanai won the Sahitya Akademi Award for Tamil. In 2009, he was made the chairman of the Wakf board of Tamil Nadu. He was also a member of the Tamil Language Promotion Board of the Central Institute of Classical Tamil.
Awards and recognitions:
Kalaigner award (1997)
Kalaimamani award (1989)
Bharathidasan award (1989)
Sahitya Akademi Award
Kamban Kazhagam’s Kambar award (2007)
Podhigai TV's Pothigai award (2007)
S. P. Adithanar Literary award (2007)
Umaru Pulavar award (2008)
Awards and recognitions:
Kalaigner award (1997)
Kalaimamani award (1989)
Bharathidasan award (1989)
Sahitya Akademi Award
Kamban Kazhagam’s Kambar award (2007)
Podhigai TV's Pothigai award (2007)
S. P. Adithanar Literary award (2007)
Umaru Pulavar award (2008)
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
October 2, 2022
உனக்குள்
எல்லோரும் இருக்கிறார்கள்.
உன் பகைவனும்
இருக்கிறான்.
எல்லோரும் இருக்கிறார்கள்.
உன் பகைவனும்
இருக்கிறான்.
May 19, 2023
This book is an equivalent of "The Prophet" by Kahlil Gibran. One of the best work of Abdul Rahman which I want to take all through my life and read again and again.
February 13, 2024
நீதி தேவதையின் சிலையைப் பார்த்துப் பித்தன் சிரித்தான்.
'ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டேன்.
உங்கள் நீதி தேவதை மட்டுமல்ல, அவளுடைய தீர்ப்புகளும் குறடாகவே இருக்கின்றன என்றான் பித்தன்.
அவன் மேலும் சொன்னான்:
ஒன்றை நல்லது என்கிறீர்கள்: ஒன்றைக் கெட்டது என்கிறீர்கள். இது குருட்டுத் தீர்ப்பல்லவா?
உங்கள் விருப்பும் வெறுப்பும் நீதிபதிகளாக இருக்கின்றன.
காலமும், இடமும் சந்தர்ப்ப சாட்சியங்களாக இருக்கின்றன.
உங்கள் தீர்ப்பு உண்மையில் தீர்ப்பல்ல: ஒரு பக்க வாதம்.
இந்தப் பக்க வாதங்களால் நீங்கள் முடங்கிப் போகிறீர்கள்.
காலம் மாறும்போது உங்கள் தீர்ப்பும் மாறிவிடுகிறது.
போர்வையைக் குளிர்காலத்தில் நல்லது என்கிறீர்கள்: கோடைக் காலத்தில் கெட்டது என்கிறீர்கள். போர்வையில் இல்லை நல்லதும் கெட்டதும்.
விசிறியைக் கோடைக் காலத்தில் விரும்புகிறீர்கள்; குளிர்காலத்தில் வெறுக்கிறீர்கள். விசிறியிடம் இல்லை விருப்பும் வெறுப்பும்.
மழை பெய்தால் குடியானவன் போற்றுகிறான்; குயவன் தூற்றுகிறான். மழையிடம் இல்லை பாரபட்சம்
இது நல்லது இது கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடு ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா?
நீங்கள் தவறு என்று தள்ளும் பொய் ஓர் உயிரைக் காப்பாற்றும்போது புகழப்படுவதில்லையா?
நீங்கள் குற்றமென்று கூறும் கனவு காதலர்களிடம் அழகாகிவிடுவதில்லையா?
நீங்கள் இழிவானது என்று இகழும் பாலுணர்வு தாலியால் புனிதமடைவதில்லையா?
நீங்கள் பாவமென்று பழிக்கும் கொலை போர்க்களத்தில் வீரம் என்று பாராட்டப்படுவதில்லையா?

December 19, 2023
அனைத்து வாக்கியங்களும் ஆன்மா-சார் அறிவைத் தூண்டும் விதத்தில் இருந்தன. பித்தன் வாசித்ததும், நான் அவனைப்போல் வாழ்கிறேனா? இல்லை அவன் என்னைப்போல் இருக்கிறானா? என்கிற சந்தேகம். இது என் வாழ்க்கை அனுபவங்களோடு பித்தனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருந்திப்போவதால் எழுந்த சிறுபிள்ளைப் பேச்சாகத்தான் இருக்க வேண்டும். ஆடை, பிரளயம், வினா, பக்கவாதம், பயணம், இருள், பெண், உறக்கம் ஆகிய கவிதைகள் என்னோடு நீண்டநேரம் செலவழித்தன.
'காயங்களிலிருந்துதான்
கவிதை சுரக்கிறது'
-அப்துல் ரகுமான்
'காயங்களிலிருந்துதான்
கவிதை சுரக்கிறது'
-அப்துல் ரகுமான்
January 17, 2024
Authors made this character "Pithan" to remain in the reader mind forever.
Whatever you do, there is always someone who finds flaws in it. The society always finds the flaws in your actions and if you're the reader, then You'll definitely see through Pithan's Perspective.