What do you think?

Vikrama... Vikrama... - Part 2
இந்த மாபெரும் நூலில் உள்ள விக்கிரமாதித்தன் கதை நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். காக்கையிடம் வடையை பெற நரி செய்த தந்திரம் பற்றி ஒரு கதை உண்டு. அனேகமாக இதை அறியாதவர்கள் இருக்க முடியாது.
அதற்கு பிறகு அனைவரும் அறிந்த அல்லது அறிய வேண்டிய ஒரு கதை விக்கிரமாதித்தன் கதை!
விக்கிரமாதித்தன் என்ற உடனேயே வேதாளம் நினைப்பும் நமக்கு வந்துவிடும். அன்று பள்ளி மாணவர்களாக இருந்து இன்று குடும்பஸ்தர்களாகிவிட்டவர்கள் நிச்சயம் விக்கிரமாதித்தன் பற்றியும் அவன் தம்பி பட்டி பற்றியும் அறிந்திருப்பார்கள்.
ஆனாலும் அவன்பற்றி மிக விரிவாகவும் அதே சமயம் வேதாளம் அவனுக்கு சொன்ன கதைகளை புதிய கோணத்திலும், உரிய முறையிலும் பார்த்து சில மாற்றங்களுடன் நான் இந்த விக்
922 pages, Kindle Edition
Published July 28, 2014
About the author
Indra Soundar Rajan
367 books399 followersIndra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
December 11, 2022
Detailed review @ https://kalaikoodam.blogspot.com/2022...
இந்திரா அவர்கள் இந்த கதையையும் அவருக்கே உரிய பாணியில் நகர்த்தி செல்கிறார். கதையின் ஓட்டம் பரபரப்பாகவே கொண்டது சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் கேட்டு பழக்கப்பட்ட விக்ரம் வேதாளம் கதையை நவீன காலத்துடன் இணைத்து சொல்லியிருக்கும் முயற்சி பாராட்ட தக்கது. சிறு வயதில் அம்புலிமாமா புத்தகங்கள் வாசித்த நாட்களுக்கு கொண்டு செல்கிறார். இரண்டு காலகட்டத்தை இணைக்க மறுபிறவி என்ற ஒரு யுக்தியை கையாண்டதோடு அதை சிறப்பாக நகர்த்தியுள்ளார். மாற்று புத்தகங்களை போலவே ஆன்மிகம் மற்றும் பகுத்தறிவை சமமாக கொடுத்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன்.விக்ரமன், பட்டாபி, அய்யா, சுடுகாட்டு புலையன், நந்தன் பைராகி, வேட்டல் சிங், தீபா என்று எல்லா பாத்திரங்களும் அழகாக அமைக்க பட்டிருக்கிறது. விறு விறுப்பான கதையை முக்கியமான ஒரு கட்டத்தில் முடித்துள்ளார். அடுத்த பாகத்தை வாசிக்க ஆவல் தூண்டும் விதத்தில்.
நல்ல ஒரு விறுவிறுப்பான கதை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக ரசிக்க முடிந்த ஒரு கதை இது. இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்துக்கள் பரிச்சயமானவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல ஒரு அன்பவத்தை கொடுக்கும்.

March 2, 2026
The best work of Indra Soundar rajan. If you like Rudraveenai, then definitely you'll like it.
February 11, 2017
nice story
This entire review has been hidden because of spoilers.
Read
January 28, 2015super novel
Want to Read
February 28, 2016nice
Displaying 1 - 5 of 5 reviews