பிலீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' - லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகும் என்று லெனத்துப் பார்க்கவில்லை, மனிதர்களிடம் இருந்து அந்நியப்படாமல் அவர்களோடு அந்தப் புத்தகம் உரையாடியது என்று இப்போது தோன்றுகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இதோ ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க-2! உங்கள் பார்வைக்கு வருகிறது. இந்தப் புத்தகத்திலும் வாழ்க்கையை புரட்டிப் போடுகிற மந்திரங்கள் எதுவும் இல்லை . மிக எளிமையாக உங்களை உங் களுக்கு அடையாளம் காட்டுகிற இன்னொரு முயற்சி இது; அவ்வளவுதான். முதல் புத்தகத்தின் முன்னுரையே இந்த இரண்டாம் பாகத்திற்கும் பொருந்தும்.
Gobinath Chandran (கோபிநாத்) is an Indian television anchor, radio jockey, journalist, reporter, news presenter/moderator, entrepreneur, and a writer, currently featured on the STAR Vijay's debate show Neeya Naana. He is popularly known as "Neeya Naana Gobinath." Gobi began his career in 1997 with United Television and later he went on to join Raj Television Network. He did reporting assignments for Jaya TV, NDTV and CNBC TV-18. Later he joined Vijay TV and anchored Makkal Yaar Pakkam, a political analysis programme. In 2006, he started his position with Neeya Naana.
The first, among the books written by him, was a collection of poems, Theruvellam Devathaigal, and was published in 2007. The second book, Please Indha Puthagathai Vaangatheenga, was based on personality development which is still topping the charts and has sold over 4 lakh copies till date. The third was a self-motivating and self-analysing book called Neeyum Naanum. Gobinath's fourth book is Ner Ner Thema, a collection of interviews. The recent book "Nimirnthu Nil" was published in Nakkeeran, Tamil Weekly and later got published in 2015. Of all his works he quotes "PASSWORD" is the one that is close to his heart. He also wrote a series of articles with the title "Neeyum Naanum" in Aananda Vikatan. It is known for its scripted motivation. This article was translated into English as "Y"
அனைத்துப் பக்கங்களும் நாம் தேவையை பூர்த்தி செய்வதில்லை. ஒரு சில பக்கங்கள் நாம் நினைத்ததையும் விட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நம் வாழ்க்கையில் முன்னே பயணிக்க அந்தப் பக்கங்கள் எப்போதும் நமக்கு ஒரு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
கோபிநாத் என்றாலே நீயா நானா தான். பல வருடங்களாக அந்த ஷோவை மிக வெற்றிகரமாக நடத்திச் செல்வதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவரது எழுத்து மிகவும் எளிதானதாகவும், யார் வாசித்தாலும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். நான் முதன் முதலாக இவரது ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க பாகம் 1 தான். அந்த புத்தகத்தை எனது நண்பன் எனக்கு கொடுத்து வாசிக்க சொன்ன போதே என்னை மிகவும் வசீகரித்தது இந்த தலைப்பு தான். என்ன டா, ஒரு எழுத்தாளரே அவரது புத்தகத்தை வாங்காதீங்க என்று சொல்கிறாரே என்றே புரட்டிப் பார்த்தே வாசிக்கத் தொடங்கினேன்.
வாசிக்க வாசிக்க இவரது எழுத்து முறையும், இவர் சொல்ல வரும் கருத்தை மிகவும் அருமையாக சொல்வதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல தலைப்புகளை எடுத்துக் கொண்டு அதைக் குறித்து தன் கருத்துகளை வாசகரிடம் திணிக்காமல் மேம்போக்காவும் அதே சமயத்தில் ஆழமாகவும் சொல்லி விட்டு கடந்து விடுவார்.
பல வருடங்கள் கழித்து இப்போது தான் இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை வாசித்து முடித்தேன். 100-120 பக்கங்களே இருக்கும் இந்த புத்தகத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து வாசிக்கலாம். இந்த புத்தகம் இரண்டும் வாழ்க்கையின் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த புத்தகத்தின் பாகம் 1 ஐந்து லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்று சாதனைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
புத்தகத்திலிருந்து சில வரிகள் உங்களுக்காக.....
"உண்மையான மகிழ்ச்சி என்பது வீட்டைவிட்டுத் தப்பித்துப் போவதல்ல, வீட்டைச் சந்தோஷமான இடமாக மாற்றுவது"
"அடுத்தவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார்களா இல்லையா என்பது குறித்து காரணக் காரியங்களை ஆராயாமல், எல்லா மனிதர்களையும் நேசியுங்கள்"
"அந்தந்த வேலைகளை அவ்வப்போத முடிப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது"
அனைத்து சென்று கோபிநாத் அவர்களின் புத்தகம் ஏதாவது ஒன்றை வாசித்த இன்பம் பெருங்கள்.
#வாசிப்போம்_வாழ்வோம்!
This entire review has been hidden because of spoilers.
This book serves as a refresher of the most talked about topics from some of the best selling self-help books! Gopinath has nicely summarized few of the essential aspects that will help us to enhance our personal development. Each chapter is hardly 3 to 5 pages and written in an easy to understand language. This really helps us to be engaged throughout. Overall a worthy read!
இயல்பாக நாம் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளில், கவனிக்கத் தவறிய நுட்பமான விஷயங்களை மறுபரிசீலனை செய்துகொள்ளவும், சின்னஞ்சிறு தவறுகளையும் கலைந்து நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும்.. அவசியம் உதவிடும் ஒரு சுயமுன்னேற்ற நூல் இது.