டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு தனித்துவம் மாறாமல் எடுத்து தர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். ஷெர்லக் ஹோம்ஸின் துப்பறியும் திறனும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறாக திகழ்ந்தது என்பதையும், வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகம் பெருமை கொள்கிறது. “தி அட்வன்சர்ஸ் ஆப் ஷெர்லக் ஹோம்ஸ்” (The Adventures of Sherlock Holmes) புத்தகத்தின் 7, 8 மற்றும் 9 ஆம் கதைகளை இந்த புத்தகத்தில் படிக்கலாம்.
Sir Arthur Ignatius Conan Doyle was a Scottish writer and physician. He created the character Sherlock Holmes in 1887 for A Study in Scarlet, the first of four novels and fifty-six short stories about Holmes and Dr. Watson. The Sherlock Holmes stories are milestones in the field of crime fiction.
Doyle was a prolific writer. In addition to the Holmes stories, his works include fantasy and science fiction stories about Professor Challenger, and humorous stories about the Napoleonic soldier Brigadier Gerard, as well as plays, romances, poetry, non-fiction, and historical novels. One of Doyle's early short stories, "J. Habakuk Jephson's Statement" (1884), helped to popularise the mystery of the brigantine Mary Celeste, found drifting at sea with no crew member aboard.
4.5 stars இந்நூலில் The adventures of blue carbuncle, The adventures of Speckled band, The adventure of Engineer's thumb ஆகிய மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே வித்தியாசமான அதே நேரம் சுவாரஸ்யமான சிறுகதைகள். நேர்த்தியான மொழிபெயர்ப்பு. முழுமையாக நோக்கும் போது என்னைப் பொறுத்தவரை, ஷெர்லக் ஹோம்ஸின் சாகசங்கள் தொகுப்பின் நான்கு பாகங்களில் மிகவும் சிறந்தது இந்நூலே ஆகும்.